×

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்

மவுண்ட் மவுன்கனுய் : இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றவாது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இரு போட்டிகளில் இந்திய அணி 0-2 என தொடரை இழந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மவுண்ட் மவுன்கனுய் நகரில் உள்ள பேஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பெளலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா பேட்டிங் செய்ய களம் இறங்கியது.

Tags : team ,Indian ,New Zealand , Indian team batting , 3rd ODI , New Zealand
× RELATED சில்லி பாயின்ட்...