×

நாளை முக்கிய அலுவல்கள் இருப்பதால் மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்: கொறடா உத்தரவு

டெல்லி: நாளை முக்கிய அலுவல்கள் இருப்பதால் மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : MPs ,BJP ,Rajya Sabha , Major affairs, Rajya Sabha, BJP MPs, Koratha
× RELATED போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 37...