×

காரியாபட்டியில் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதாக பெற்றோர் கைது

காரியாபட்டி: காரியாபட்டியில் விகாஷ் என்கிற 11 மாத ஆண் குழந்தையை பெற்றோரே தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதாக பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர். தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்ததாக கூறப்பட்ட நிலையில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Parents ,Kariyapatti Kariyapatti , Arrest, child, parent, arrest
× RELATED கொரோனா உறுதியான பெண்ணின் பெற்றோருக்கு பாதிப்பு இல்லை