×

கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை

சென்னை: கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிப்டோ கரன்சியில் ஏமாற்றப்பட்டவர்கள் நிவாரணத்தை அரசிடம் இருந்து பெற முடியாது. பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.


Tags : Crypto Currency, Bitcoin, Investment, Police
× RELATED சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு...