×

நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 333 பேரை பணிநிரந்தரம் செய்து ரூ.3,500 ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதாக தொழிலார்களுக்கு நேற்று குறுஞ்செய்தி வந்துள்ளது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றிவரும் நிலையில் சிலரை மட்டும் பணிநிரந்தரம் செய்ததை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : NLC ,Contract workers ,headquarters , Neyveli, N.L.C. , Siege, contract workers, struggle
× RELATED துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம்...