×

புழல் சிறையில் தண்டனை கைதியிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் பறிமுதல்

சென்னை: புழல் சிறையில் தண்டனை கைதி முகமது ஷப்ரானியிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் ஈரான் நாட்டை சேர்ந்த முகமது ஷப்ரானி என்பவரிடம் இருந்து செல்போனை அதிவிரைவு படையினர் பறிமுதல் செய்தனர்.


Tags : prisoner , Prison, prisoner, cell phone, confiscation
× RELATED ‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி...