×

தென்காசி காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வந்த செய்யது அலி என்பவர் உபா சட்டத்தில் கைது

தென்காசி: தென்காசி காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வந்த செய்யது அலி என்பவர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தேசத்துரோக குற்றச்சாட்டில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் செய்யது அலியும் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் செய்யது அலி கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Tags : Kaidu Ali ,Tenkasi Police Station , Arrested
× RELATED பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் கைது