தோல்வியை ஏற்க அரசு மறுக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன்

டெல்லி: மத்திய அரசு பொருளாதாரத்துறையில் தோல்வியை ஏற்க மறுப்பதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை எப்படி இருக்கிறது என்பது நாட்டின் 130 கோடி மக்களுக்கும் தெரியும். பொருளாதார நிலை குறித்த புள்ளி விவரங்களை எதிர்க்கட்சிகளிடம் இருந்து மறைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் 130 கோடி மக்களுக்குத் தகவல் அளிக்காமல் மத்திய அரசு மறைப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: