×

மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்ததால் தீ வைக்கப்பட்ட இளம் பெண் மரணம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்ததால் தீ வைக்கப்பட்ட இளம் பெண் மரணமடைந்துள்ளார். தீக்காயத்துடன் ஒரு வாரமாக உயிருக்கு போராடி வந்த அங்கிதா பிசுட் என்ற இளம் பெண் மரணமடைந்துள்ளார். 24 வயதான கல்லூரி விரிவுரையாளரான அங்கிதாவுக்கு 40% தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அங்கிதாவுக்கு தீ வைத்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒன்றும் உள்ளது.

Tags : Maharashtra ,love Death , Death
× RELATED தீயில் கருகி இளம் பெண் பலி