×

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டத்தில் உள்நோக்கம் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டத்தில் உள்நோக்கம் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வருமான சோதனைக்கும், பாஜகவுக்கும், எந்த சம்மந்தமும் இல்லை; எதிர்க்கட்சிகளின் கருத்து தவறானது.


Tags : Pon.Radhakrishnan Actor Vijay ,Pon.Radhakrishnan , Actor Vijay, Income Tax Check, Pon.Radhakrishnan
× RELATED வன்முறையில் தூண்டும் வகையில் பேச்சு...