×

சிஏஏ பற்றி பேரவையில் பேசக்கூடாது: நாராயணசாமிக்கு கிரண்பேடி கடிதம்

புதுவை: குடியுரிமை திருத்த சட்டம் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க கூடாது என நாராயணசாமிக்கு கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார். பாஜக நியமன எம்எல்ஏக்கள் மனு அளித்ததை தொடர்ந்து புதுச்சேரி முதல்வருக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.

Tags : CAA , CAA
× RELATED சென்னையில் சிஏஏ-வுக்கு எதிராக பேரணி சென்ற 2500 பேர் மீது வழக்குப்பதிவு