×

இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மக்களவையில் காரசார விவாதம்

டெல்லி: இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாடியுள்ளார். உத்தராகாண்டில் பாஜக அரசு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படுவதாக ஆ.ராசா(திமுக) குற்றம் சாடியுள்ளார்.


Tags : Lok Sabha ,Supreme Court , Reservation, Lok Sabha, Factory Debate
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...