×

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்க்கு லேசான மழைக்கு வாய்ய்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்க்கு லேசான மழைக்கு வாய்ய்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளது.


Tags : Thunderstorms ,Tamil Nadu , Tamil Nadu, Puduvai, Light Rain, Weather Center
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...