×

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட பழங்குடியினர் கைது

சென்னை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட பழங்குடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழங்குடி மாணவரை அழைத்து தமது காலணியை கழட்ட செய்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவிநீக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Dindigul Srinivasan ,activists , Dindigul Srinivasan
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...