×

இடஒதுக்கீடுக்கு எதிராக மத்திய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செயல்படுவதாக ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி: நாட்டில் இடஒதுக்கீடுக்கு எதிராக மத்திய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செயல்படுவதாக ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். எஸ்.சி., எஸ்.டி இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பாஜக ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். எஸ்.சி., எஸ்.டி மக்களின் முன்னேற்றத்தை ஆர்எஸ்எஸ், பாஜக விரும்பவில்லை என்று ராகுல்காந்தி எம்.பி கூறியுள்ளார்.

Tags : Rahul Gandhi ,RSS ,BJP , Rahul Gandhi
× RELATED “ஏழைகள் பயணிக்கவே இயலாத ‘பகட்டான...