×

புதுச்சேரி பேரவையில் சிஏஏ-க்கு எதிராக காங்கிரஸ் அரசு கொண்டுவரவுள்ள தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது: பாஜக

புதுவை: புதுச்சேரி பேரவையில் சிஏஏ-க்கு எதிராக காங்கிரஸ் அரசு கொண்டுவரவுள்ள தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்று ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜக நியமன எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர். புதுச்சேரியில் பிப்ரவரி 12ஆம் தேதி சிறப்பு பேரவை கூட்டத்தில் சிஏஏ-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : government ,Congress ,CAA ,BJP ,Puducherry Convention , CAA
× RELATED சிஏஏ சட்டத்தை ரத்து செய்வோம் மோடியை...