×

நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் ஐகோர்ட்டில் மேல்முறையீடு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். தனி அதிகாரியை நியமித்தது செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட்டில் நடிகர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

Tags : Vishal Icorte ,judge ,union election ,actor , Vishal
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...