×

உமர் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து உமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொதுபாதுகாப்பு சட்டப்படி உமர் அப்துல்லாவை தொடர்ந்து சிறையில் அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,Omar Abdullah ,house arrest , Omar Abdullah
× RELATED அரை நிர்வாண உடலில் ஓவியம்: ரெஹானா...