×

நெய்வேலி என்எல்சியில் நடைபெறும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்ப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சியில் நடைபெறும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்றே ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கறிஞர் மூலம் கால அவகாசம் கேட்க விஜய் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Vijay ,Neyveli NLC ,master shooting , Neyveli NLC, Master Shooting, Actor Vijay
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...