×

ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை: ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக வளர்ச்சி குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.


Tags : district executives ,consultation meeting ,AIADMK ,head office ,Raeepett ,headquarters , Royapettah, AIADMK District Administrator, Consultative Meeting
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...