சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது 'ஜோக்கர்'திரைப்பட கதாநாயகன் ஜாக்குயின் பீனிக்ஸ்க்கு வழங்கப்பட்டது

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஜோக்கர் திரைப்பட கதாநாயகன் ஜாக்குயின் பீனிக்ஸ்க்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது நடிகை ரெனே ஸெல்விகர்க்கு வழங்கப்பட்டது.ஜூடி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ரெனே ஸெல்விகர்க்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

Related Stories: