×

ஜோக்கர் திரைப்படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது: சிறந்த பாடல் விருது: ராக்கெட் மேன்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜோக்கர் திரைப்படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஹில்டர் பெற்றார். டாட் பிளிப்ஸ் இயக்கி 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோக்கர் திரைப்படம் முதல் விருதை பெற்றுள்ளது. மேலும், சிறந்த பாடலுக்கான விருதை ராக்கெட் படத்தில் இடம்பெற்ற IM GONNA LOVE ME AGAIN பாடல் வென்றது.

Tags : Joker Movie Best Background Music, Oscar Award, Best Song, Rocket Man
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...