×

1917 திரைப்படத்துக்கு 3 விருதுகள்: சிறந்த ஒப்பனை விருது: 'பாம் ஷெல்'திரைப்படம் தட்டிச் சென்றது

லாஸ் ஏஞ்சல்ஸ்: 1917 திரைப்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் என 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை பெற்றது. சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருதை பாம் ஷெல் திரைப்படம் தட்டிச் சென்றது.

Tags : Shell , 1917 Film, 3 awards, Best Makeup, Palm Shell
× RELATED தென்னை மட்டை கிடைக்காமல் கயிறு தயாரிக்கும் நிறுவனங்கள் திண்டாட்டம்