×

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவாகி உள்ளது: தேர்தல் ஆணையம்

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட 2% அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லி பள்ளிமாரான் சட்டமன்ற தொகுதியில் அதிகப்பற்றமாக 71.6 % வாக்குகள் பதிவாகி உள்ளன.

Tags : EC ,Delhi ,assembly election , Delhi, Assembly elections, votes cast: Election Commission
× RELATED வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் 27,28ல் தி.மு.க. உட்கட்சி தேர்தல்