×

கோவையில் பெரியார், அம்பேத்கர் இயக்கங்கள் சார்பில் சாதி ஒழிப்பு மாநாடு பேரணி

கோவை: கோவையில் பெரியார், அம்பேத்கர் இயக்கங்கள் சார்பில் சாதி ஒழிப்பு மாநாட்டையொட்டி நீலச்சட்டை பேரணி நடைபெறுகிறது. சாதி ஒழிப்பு மாநாட்டையொட்டி நடைபெறும் பேரணியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Caste Abolition Conference ,rally ,Periyar ,Ambedkar ,Coimbatore ,Ambedkar Movements , Coimbatore, Periyar, Ambedkar Movements, on behalf of, caste abolition, convention, rally
× RELATED பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக...