×

U19 உலகக்கோப்பை இறுதி போட்டி: வங்கதேச அணிக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

போட்செஃப்ஸ்ட்ரூம்: U19 உலகக்கோப்பை இறுதி போட்டியில் வங்கதேச அணிக்கு 178 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. U19 உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 47.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்க்கு 178 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கவுள்ளது.

Tags : final ,Bangladesh ,India ,U19 World Cup , U19 World Cup, Final, Bangladesh, 178 runs, Targeted, Indian Team
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...