×

ஹசாரிபாகில் மகாத்மா காந்தியின் சிலை சேதம்: போலீசார் விசாரணை

ஜார்க்கண்ட்: ஹசாரிபாகில் மகாதாமா காந்தியின் சிலை சேதமடைந்துள்ளது. சிலை தானாகவே விழுந்ததா அல்லது அழிக்கப்பட்டதா என்பதை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் சரிபார்த்து விசாரிப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.


Tags : Mahatma Gandhi ,Police investigation ,Hazaribagh , Hazaribagh, Mahatma Gandhi, Statue, Damage, Police, Investigation
× RELATED இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 9ம்...