×

ஜுனியர்உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு

போட்செஃப்ஸ்ட்ரூம்: ஜுனியர்உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் இந்திய அணி களமிறங்க உள்ளது.


Tags : Junior World Cup ,Bangladesh ,final ,India , Junior World Cup Series, India, Bangladesh Team, Bowling
× RELATED சில்லி பாயின்ட்…