×

பவானிசாகர் அணை நீர்வரத்து குறைந்தது

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்வரத்து 1298 கனஅடியில் இருந்து 830 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் - 101.22 அடி; நீர் இருப்பு - 29.6 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 830 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Bawanisagar , The Bhawanisagar Dam, the water level is low
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு