×

லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் திடீரென இயற்கை எய்தியது ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. அவரின் திடீர் மறைவு தமிழக அரசு மருத்துவர்களுக்கும், தமிழக பொது சுகாதாரத் துறைக்கும் மிகப் பெரிய இழப்பாகும்.

Tags : Mutharasan ,demise ,Lakshmi Narasimhan , Lakshmi Narasimhan's death, Mutharasan, condolences
× RELATED கச்சத்தீவு பற்றி 10 ஆண்டாக வாய்...