×

சொல்லிட்டாங்க...

காஷ்மீரில் ஜனநாயக காற்றை அனைத்து தரப்பு மக்களும் எந்தவித தடையுமின்றி சுவாசிக்க பிரதமர் இடமளிக்க வேண்டும்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பள்ளி கல்வித்துறையில் அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால் அந்த மாணவனின் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது?
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றிய, அறிமுகம் செய்துள்ள நற்பணிகள் அடிப்படையில் வாக்காளர்கள் ஓட்டு போடுவார்கள். எனவே, ஆம் ஆத்மி ஆட்சி ஹாட்ரிக் அடிக்கும்.
- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

லட்சக்கணக்கில் பணம் செலவழித்து படித்துவிட்டு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது நடக்கிற ஊழல் மிகப்பெரிய மோசடி.
- இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு

Tags : MK Stalin ,Edappadi Palanisamy ,Kejriwal , MK Stalin, Edappadi Palanisamy, Kejriwal, Good eye
× RELATED திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம்...