×

தாய்லாந்தில் ராணுவ வீரர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழப்பு

தாய்லாந்து: தாய்லாந்தில் ராணுவ வீரர் ஒருவர் பொதுமக்கள் மீது கண்முடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். ஷாப்பிங் சென்டருக்குள் புகுந்த ராணுவ வீரர் தோம்மா என்பவர் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். அங்கிருந்தவர்களை பிணையக்கைதியாக பிடித்துவைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Thai ,soldier fires ,soldier ,civilians , Thailand, soldier, civilian, casualties
× RELATED டெல்லியில் இருந்து மதுரை வந்த ராணுவ...