×

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 44 இடங்களையும், பாஜக 26 தொகுதிகளையும் கைப்பற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : AAP ,Delhi , Delhi, Legislative Assembly, AAP, Opinion Poll
× RELATED காலியாக உள்ள 18 இடங்களுக்கான...