×

வேலூர் அருகே நகை வியாபாரியிடம் 118 சவரன் மற்றும் ரூ.64 ஆயிரம் பணம் வழிப்பறி

வேலூர்: வேலூர் மாவட்டம் அகரத்தில் நகை வியாபாரியிடம் 118 சவரன் மற்றும் ரூ.64 ஆயிரம் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. நகை வியாபாரி ஓம் ராம் சென்ற காரை வழிமறித்து மிளகாய்ப்பொடி தூவி மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.


Tags : Vellore Thousands , Vellore, jewelry dealer, shaving, lumberman
× RELATED 10வது நாளாக தொடர்ந்து விலை உயர்வு சவரன்...