×

சென்னையில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை வேலப்பன்சாவடியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பாலா என்பவர் உயிரிழந்தார். விஷ வாயு தாக்கியதில் பிரதீப், கார்த்திக், ஜெகன் ஆகியோர் உயிர்தப்பினர்.


Tags : poison gas attack ,private school ,Chennai One , Chennai, private school, sewer tank, poison gas, deaths
× RELATED விசாகப்பட்டினம் அருகே ராசாயன ஆலையில்...