×

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நிறைவு

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டபேரைவைக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்கு மையங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : assembly elections ,Delhi ,elections ,Delhi Assembly , Delhi, Assembly election, polling time, closing
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா