×

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேர் மீட்பு

மொஹாலி: பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேர் மீட்கப்பட்டனர். 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை தீவிரமாக உள்ளனர்.

Tags : persons ,building ,collapse ,Mohali ,Punjab , Punjab, Mohali, in ruins, rescue
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...