×

எந்த மாநிலத்திற்கும் தனியாக என்று நிலுவைத் தொகை வைக்கவில்லை: நிர்மலா சீதாராமன்

சென்னை: எந்த மாநிலத்திற்கும் தனியாக என்று நிலுவைத் தொகை வைக்கவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை. விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும். சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை தொடர்பான திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.Tags : Nirmala Sitharaman ,state , Arrears, Nirmala Sitharaman
× RELATED ஆதார் - பான் எண் இணைக்க ஜூன் 30 வரை கால...