×

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் விடுமுறை நாளில் திறந்திருந்த மதுக்கடை: பொதுமக்கள் எதிர்ப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் விடுமுறை நாளில் திறந்திருந்த மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வடலூர் தைப்பூசத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குள்ளஞ்சாவடி அருகே சத்திரம் என்ற இடத்தில் மதுக்கடை திறந்திருந்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags : Cuddalore District , Cuddalore, Kulllanjavadi, Holiday, Open Bar, Public protest
× RELATED மது போதையில் வாலிபர் அடித்து கொலை