×

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்கு

நியூசிலாந்து: நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கப்தில் 79 ரன்கள், ராஸ் டெய்லர் 73 ரன்களையும் குவித்தனர்.

Tags : New Zealand ,India , New Zealand, 2nd ODI, Indian team, target of 274 runs
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்