×

சென்னை திருமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கட்டாய ஓய்வு: வாங்கிய கடனை திருப்பி தராததால் நடவடிக்கை

சென்னை: சென்னை திருமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுபாஷினி என்பவரிடம் ரூபாய் 6 லட்சம் கடன் வாங்கி திருப்பி தராததால் மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Tags : Assistant Inspector ,Chennai Thirumangalam ,police station Assistant Inspector ,police station ,Retirement , Assistant Inspector of Thirumangalam Police Station, Madras
× RELATED 144 தடையினால் தீவிர பாதுகாப்பு பணியில்...