×

நாகராஜா கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு இன்று உள்ளூர் விடுமுறை

குமரி: நாகராஜா கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய விடுமுறைக்கு ஈடாக பிப்ரவரி 14 வேலைநாளாக கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Tags : holidays ,Nagaraja Temple Kanyakumari , Nakagaja Temple Theroot, Kanyakumari, Today, Local Holidays
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...