×

வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு புகார்: 100 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சென்னை: காவல்துறையினருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்ததை அடுத்து, 100 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனை். முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி வீடுகளிலும், வாக்கி டாக்கி சப்ளை செய்த நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : police stations ,locations , Walkie talkie, abuse, bribery cops, raid
× RELATED நாடு முழுவதும் காவல் நிலையங்களில்...