×

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீசசை தேர்வு செய்துள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது. இந்தியா - நியூசிலாந்து மோதும் 2வது ஒருநாள் போட்டி, ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் இன்று காலை 7.30க்கு தொடங்குகிறது.  இதனையடுத்து  நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது.


Tags : New Zealand ,India , India ,bowled first ,2nd ODI , New Zealand
× RELATED ஆஸி.யுடன் 2வது ஒருநாள் போட்டி பதிலடி தந்தது இங்கிலாந்து