×

ரஞ்சி ரவுண்டப்...

*  மும்பை - சவுராஷ்டிரா அணிகளிடையே ராஜ்கோட்டில் நடந்த எலைட் பி பிரிவு லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. மும்பை 262 ரன் மற்றும் 362/7 டிக்ளேர்; சவுராஷ்டிரா 335 ரன் மற்றும் 158/7. சவுராஷ்டிரா அணிக்கு 3 புள்ளிகளும், மும்பைக்கு 1 புள்ளியும் கிடைத்தன.
* நாக்பூரில் விதர்பா-கேரளா இடையே  நடைபெற்ற  ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிராவில் முடிந்தது.
* டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த டெல்லி-குஜராத் இடையிலான ஆட்டம், கர்ணைல் சிங் மைதானத்தில் நடந்த ரயில்வே - இமாச்சல் இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
* பாட்னாவில் நடந்த போட்டியில் பீகார் 6 விக்கெட் வித்தியாசத்தில் அருணாச்சலப் பிரதேசத்தை வீழ்த்தியது.
* ஷிமோகாவில் கர்நாடகா-மத்தியப்பிரதேசம் இடையிலான போட்டி நேற்று டிராவில் முடிந்தது. அதேபோல் ஜாம்ஷெட்பூரில் நடந்த சட்டீஸ்கர்-ஜார்கண்ட் இடையிலான போட்டியும் டிரா ஆனது.
* ராஜஸ்தான்-பெங்கால் அணிகள் மோதிய போட்டி ஜெய்பூரில் நடந்தது. அதில் பெங்கால் 2 விக்கெட் வித்தியாத்தில் ராஜஸ்தானை வென்றது.

Tags : Ranji Roundabout , Ranji Roundabout
× RELATED ரஞ்சி ரவுண்டப்...