×

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை : வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன்  வழங்கியது. பாஸ்போர்ட்டை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும், தேவைப்படும்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும், தினமும் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை சென்னை உயர்நீதிமன்றம்  விதித்துள்ளது.


Tags : Senthil Balaji ,Chennai High Court , Senthil Balaji, Conditional, Munjamin, High Court
× RELATED செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்...