கட்டிட அனுமதிக்காக ரூ. 1லட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர் கைது

சென்னை : கட்டிட அனுமதிக்காக ரூ. 1லட்சம் லஞ்சம் வாங்கிய சென்னை ஆவடி மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர் கைது செய்யப்பட்டார்.அலுவலர் காமதுரை ரூ. 1 லட்சம் வாங்கியபோது லஞ்சஒழிப்புத் துறையிடம் கையும் களவுமாக சிக்கினார்.

Related Stories: