×

நிர்பயா கொலை குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரும் மத்திய அரசு மனு மீது பிப்ரவரி 11ம் தேதி விசாரணை


டெல்லி : நிர்பயா கொலை குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரும் மத்திய அரசு மனு மீது பிப்ரவரி 11ம் தேதி விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் கொடூரக்  குற்றம் செய்துள்ளனர் என்றும் குற்றவாளிகள் 4 பேரில் மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Tags : government ,murder , Nirbhaya, hanging, mercy petition, thug prison, guilty, central government
× RELATED விழுப்புரம் சிறுமி எரித்துக்...