×

கரூர் அருகே உதவி ஆய்வாளர் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி : 3 பேர் தப்பியோட்டம்

கரூர் : கரூர் பாலவிடுதி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சித்த 3 பேர் தப்பி ஓடினர். டிராக்டர் ஏற்றியதில் படுகாயம் அடைந்த எஸ்ஐ தங்கவேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணல் கடத்தலின் போது ரோந்து பணியில் இருந்த தங்கவேல் டிராக்டரை தடுத்து நிறுத்தியதால் மர்ம கும்பல் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.Tags : inspector ,Karur , Karur, Tractor, Assistant Inspector
× RELATED வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாலுகா...