×

கொடைக்கானலில் போதை விருந்தில் பங்கேற்ற 200 மாணவர்களை போலீஸ் எச்சரித்து விடுவிப்பு

திண்டுக்கல் : கொடைக்கானலில் போதை விருந்தில் பங்கேற்ற 200 மாணவர்களை போலீஸ் எச்சரித்து விடுவித்தது. மேல்நிலை கூக்கால் கிராம தனியார் விடுதியில் நடந்த போதை விருந்தில் மாணவர்கள் பங்கேற்றனர். விருந்துக்கு ஏற்பாடு செய்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kodaikanal Police ,drug parade ,Kodaikanal , Kodaikanal, addiction, banquet, hostel, students
× RELATED மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் விநியோகம்